புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:07 IST)

அமெரிக்கா மட்டும் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

உலகிலேயே அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் உலகளவில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடுகள் பற்றிய ஆய்வுகளை செய்து வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம். அதில் வழக்கம் போல அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு 42 மில்லியன் டன்னாக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது. அதே போல கடலில் அதிக கழிவுகளைக் கலப்பதிலும் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாம்.