திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 23 மே 2020 (18:46 IST)

100 பேர் பயணம் செய்த விமானம் விபத்து …சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு

பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது . பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 52,437 பேர் கொரோவாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,653 பேர் குணமடைந்துள்ளனர்.சுமார் 10101  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று லாகூரிலிருந்து 90 பேருடன்  கராச்சி சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம்
நடுவானில் விமானம் விபத்துக்குள்ளானது . கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்து நடந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரவலாகிவருகிறது.