தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்கலாமா? உயர்நீதிமன்றம் உத்தரவு
- அரசுப் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- தொடர் மழை எதிரொலி: இந்த ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- ’துண்டு துண்டா வெட்டுவேன்’; பள்ளி மாணவிக்கு மிரட்டல்! – இளைஞர் அதிரடி கைது!
- அமீரக அணியோடு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்ட ஒப்பந்தம்!
பள்ளியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் அவ்வப்போது வெடிகுண்டு வெடித்து வரும் நிலையில் நேற்று திடீரென பள்ளியில் வெடித்த வெடிகுண்டு காரணமாக 16 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேற்று பள்ளி ஒன்றில் பயங்கர வெடிகுண்டு விபத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
