திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:29 IST)

ஷாப்பிங் மாலில் உள்ளாடையுடன் திரிந்த இளம்பெண்

மலேசியாவில் இளம்பெண் ஒருவர் ஷாப்பிங் மாலில் உள்ளாடையுடன் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக் கட்டத்தில், இளம் தலைமுறையினர் பலர் பேஷன் என்ற பெயரில் உடுத்தும் ஆடைகள் பார்ப்பவர்களின் முகத்தை சுளிக்கும் விதமாகவே இருக்கிறது. இதனை யாராவது தட்டிக்கேட்டால் இது எனது உரிமை என தெனாவட்டாக பேசிவிட்டு செல்வர்.
 
அப்படி மலேசியாவில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் இளம் பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் உள்ளாடை மட்டுமே அணிந்து சென்றுள்ளார். அந்த பெண்ணை பலர் அறுவறுப்பாக பார்த்து சென்றனர்.
 
எவ்வளவு தான் காலமும் நாகரிகமும் வளர்ந்தாலும் கூட பேஷன் என்ற பெயரில் இவ்வாறு மட்டமாக நடந்து கொள்ளும் சிலரால் ஒட்டுமொத்த இளம் தலைமுறையினருக்கே கெட்ட பெயர் கிடைக்கிறது.
 
அந்த பெண்ணை ஒரு நபர் போட்டோ பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.