1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:43 IST)

சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார்: நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட்!

Sandeep Lamichhane
சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார்: நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட்!
சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் காரணமாக நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
நேபாள நாட்டின் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் என்பவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் புகார் கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து 17 வயது சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் நேபாள நாட்டு கிரிக்கெட் கேப்டன் சந்திப்பை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
ஹோட்டல் அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் பதிவாகியுள்ளதாகவும் இதனை அடுத்து இரண்டு நாட்கள் விசாரணை நடந்த நிலையில் சற்றுமுன் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.