தொடர்புடைய செய்திகள்
- சிறுவனைக் கொன்ற வழக்கு: போலீஸ்காரருக்கு 15 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி
- ரூம் போட்டு யானைத் தந்தத்தை விற்க முயன்ற கொள்ளையர்கள் - சுற்றி வளைத்த போலீஸ்
- தனது விடாமுயற்சியால் காவல்துறை அதிகாரியான திருநங்கை நஸ்ரியா
- மக்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த குமாரசாமியின் சகோதரர் : சர்ச்சை வீடியோ
- ஐ.ஜி மீது பெண் போலீஸ் பாலியல் புகார் - காவல்துறையினர் அதிர்ச்சி
பயிற்சியின் போது 6வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறப்புப்படை போலீஸ்(பதற வைக்கும் வீடியோ காட்சி)
சீனாவில் சிறப்புப் படை காவல் அதிகாரி ஒருவர் பயிற்சியின் போது 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
சீனாவில் உள்ள தாய்வான் நகரில் சிறப்புப்படை காவல் அதிகாரிகள் இருவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருவரும் 6 மாடி கட்டிடத்தின் மேலிருந்து கயிற்றை பிடித்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கினர்.
அப்போது ஒரு காவல் அதிகாரி எதிர்பாராதவிதமாக கயிற்றை தவறவிட்டார், இதில் வேகமாக கீழே விழுந்ததில் அவரின் தலையில் பலமாக அடிப்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கீழே விழும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருக்கிறது.
நன்றி : Daily mail
அடுத்த கட்டுரையில்
