புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (18:18 IST)

குழந்தையை 100 முறை பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட கொடூரன்...

கடந்த திங்களன்று, புளூம்பீல்டில்   29 வயது இளைஞரான குரூக் ஜே ஆர். என்பவருக்கு  ஆறுவயது குழந்தைப் பலாத்காரம் செய்ததற்காக 120 வருடங்ககள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு ஆறு வயது குழந்தையைப் கொடூரமாக 100 க்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்ததற்காக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
மேலும் இந்தக் கொடூரன் குழந்தையைப் பலாத்காரம் செய்து அதை லைவ் வீடியோ எடுத்து தனது பாலோயர்ஸ்க்கு அனுப்பியுள்ளான்.
 
இந்நிலையில் இது தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் இவனைப் போலிஸார் கைதுசெய்தனர். இந்நிலையில் இவ்வழக்க்கு கோர்ட்டில் விசாரணையில் இருந்த நிலையில் தற்போது இக்கொடூரனுக்கு 6வயது குழந்தையைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நீதிபதி 120 வருடங்கள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.  
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.