வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (19:08 IST)

பசியில் தவித்த கரடிக் குட்டிகளுக்கு பாலூட்டிய நரி... இதல்லவோ பாசம் !

பசியில் தவித்த கரடிக் குட்டிகளுக்கு பாலூட்டிய நரி... இதல்லவோ பாசம் !
ஆஸ்திரேலியா நாட்டில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு அங்கிருந்த 50 கோடி விலங்குகள், எண்ணற்ற அரிய மரங்கள் அனைத்தும் தீயில் கருகிப் போயின. இதில்,  சில விலங்குகள் மட்டும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றன. 
இந்நிலையில், காட்டுத்தீயில் உடல் கருகி தாயைப் பரிகொடுத்த குட்டிக் கோலா கரடிகளுக்கு ஒரு நரி பாலூட்டியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
பொதுவாகக தந்திரச் செயல்களுக்கு பெயர் பெற்றது நரி என்பார்கள். ஆனால் மாற்று விலங்குக்கு பாலூட்டிய நரியின் செயலுக்கு பலரும் லைக்குகள்  குவித்து வருகின்றனர்.