ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:00 IST)

ஓரினச் சேர்க்கைக்கு பொது வாக்கெடுப்பா....? என்ன நடக்குது உலகத்தில...?

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் சட்டம் இயற்ற  வேண்டும் என அந்நாட்டில் மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தைவான் நாட்டு சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
 
மேலும் 2 ஆண்டுகளில்  நாடாளுமன்றம் மற்றும் சட்ட திருந்தங்கள் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கோர்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.