வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (11:17 IST)

13 வயது சிறுவனை உல்லாசத்திற்கு அழைத்த 72 வயது பாட்டி

அமெரிக்காவில் 72 வயது மூதாட்டி ஒருவர் 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்காவை சேர்ந்த கரோலின் என்ற 72 வயது பாட்டி கணவர் இற்ந்ததால் தனியாக வசித்து வந்தார். இவர் பல வாலிபர்களை மயக்கி அவர்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.
 
அப்படி சமீபத்தில் 13 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார் இந்த பாட்டி. இதுகுறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் அந்த மூதாட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.