30 வருடம் வளர்த்த நகத்தை வெட்டிய பெண்…

ayynna wiliams
Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (19:28 IST)


அமெரிக்காவில் மிகநீண்ட வருடங்கள் வளர்த்த நகத்தை வெட்டிக் கொண்டார்ர் ஒரு பெண்.

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்
அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண்மணி. இவருக்கு எதனையாவது சாதிக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது.


எனவே கடந்த 28 வருடங்களுக்eகு முன்
தனது கை நகங்களை வெட்டாமல் உடையாமல் பாதுகாத்துப் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள ஆலிசன் என்ர சரும நிபுணரிடம் தனது நகங்கலை ஒரு எலக்ட்ரிக் எதிரத்தால் வெட்டி எடுத்துள்ளார். இதுகுறித்த
புகைப்படம் வைரலாகி வருகிறது. உலக அதிக நீளமான நகம்கொண்டவர் என்ற சாதனை படைத்துள்ளார் அயன்னா வில்லியம்ஸ். இந்த நகங்களின் நீளம் 733.55 செ.மீ ஆகும்…
இது 24.7 அடி ஆகும்.இதில் மேலும் படிக்கவும் :