ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (00:52 IST)

காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட 23 வயது இளம்பெண்

கலிபோர்னியாவை சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் மற்ற பெண்களை போலவே சராசரியாக பெண்ணாகத்தான் பிறந்து வளர்ந்தார். பள்ளி, கல்லூரி படிப்பு, காதலர் என சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது

ஆம், அவரது காதலர் அவருக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தன்னுடைய காதலரை பழி வாங்க திடீரென ஆவேசமான கிப்சன், தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்தார்

பிரபல தொழிலதிபர் ஒருவர் கிப்சனின் கன்னித்தன்மையை ஒரு பெரும் தொகைக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. காதலரை பழிவாங்க தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டு காதலரை பழிவாங்கி கொண்டாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.