Daily Horoscope
✕

அமேசான் நிறுவனத்தில் மட்டும் 20,000 பேருக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Updated: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:31 IST)
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் பணியாளர்கள் 20,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மட்டும் தங்கள் சேவையை வழங்கி வந்தன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான,  அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் 19800 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமேசானில் உலகம் முழுவதும்  1.37 மில்லியன் பேர் பணியாற்றுகிறார்கள். 

அமேசான் நிறுவனம் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தகவல்களை வெளியிடுவதில் ரகசியம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மதுராந்தகத்தில் யாருக்கு வெற்றி?.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?..

ஆட்டோ ஓட்டினார்..பீட்சா கடையில் வேலை பார்த்தார்.. இன்று ரூ. 10,964 கோடிக்கு சொந்தக்காரர்...

பாமகவை நெருங்கும் தவெக.. அமைச்சர் வன்னியரசுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவு?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்று மாலைக்குள் வெளியூர் ஆட்கள் வெளியேற வேண்டும்.. அதிரடி உத்தரவு

வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆண்களுக்கும் லாபமா? டிக்கெட் விலை குறைந்துள்ளதால் மகிழ்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments