புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (17:46 IST)

உலக சாதனை படைத்த 105 வயது மூதாட்டி !

105 வயது மூதாட்டி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைக்க வயது ஒரு பொருட்டல்ல என்பது  உலகம் அறிந்த உண்மை.

இந்நிலையில், 105 வயது மூதாட்டி ஒருவர் தான் இளைஞர்களுக்கு சளைத்தவரல்ல என்று சாதனை நிகழ்ச்சியுள்ளார்.

அமெரிக்கா நாட்டிலுள்ள லூசியானாவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 105 வயதுள்ள வீராங்கனை ஜூலியா எப்வ் அர் சுமார் 62.95 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்து இளைஞர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.