தொடர்புடைய செய்திகள்
- அக்னி மூலையில் எந்தெந்த அறைகளை அமைக்கக் கூடாது....?
- பணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்க பின்பற்றப்படும் சில நம்பிக்கைகள்....!
- குழந்தைகளின் படிக்கும் அறையை எந்த திசையில் அமைப்பது நல்லது...?
- கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத மந்திரம்...!
- வாஸ்து முறைப்படி வீட்டில் பொருட்கள் எந்த இடத்தில் வைப்பது நல்லது....?
வாஸ்து சாஸ்திரம்: பணம் வீட்டில் தங்க இதை செய்யவே கூடாது அது என்ன...?
உங்கள் விட்டில் எப்பவும் காசு பணம் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன என்பதை பார்போம்.
உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.
வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும். வரவுக்கு மிறிய செலவு வரும்.
தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும்.
உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்ககளை மேற்கு திசை நோக்கி .வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்திர்களானால் பணம் வருவதும் போவதும்மாக இருக்கும் தங்கவே தங்காது.
பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.
அடுத்த கட்டுரையில்
