புதன், 27 நவம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

பித்தத்திலிருந்து விடுதலை பெற....! - வீடியோ!

நமது உணவு முறைகளிலேயே இவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். சிலருக்கு இயல்பாகவே பித்த உடல் இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து வாரத்தில் ஒருநாள்  பித்தத்தைக் குறைக்கும் உணவு வகைகளை உட்கொண்டு  வருவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.