செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Murugan
Last Modified: புதன், 21 அக்டோபர் 2015 (14:54 IST)

உலகம் சுற்றி வரும் டீ மாஸ்டர் : வீடியோ

உலகம் சுற்றி வரும் டீ மாஸ்டர் : வீடியோ
கேராளாவில் தேனீர் கடை வைத்திருக்கும், விஜயன் என்பவருக்கு உலகைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற கொள்ளை ஆசை உண்டு. அவரை பற்றிய வீடியோ ஒன்று வெளிவந்திருக்கிறது.


 

 
பொதுவாக, எல்லோருக்கும் உலகில் உள்ள பல நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை  உண்டு. ஆனால் அது பெரும்பாலானோருக்கு அது கனவாக போய்விடும். ஆனால் கேரளாவைச் சேர்ந்த விஜயன்(65) என்பவர் அதை நீருபித்துக் காட்டியிருக்கிறார்.
 
இங்கிலாந்து,பிரான்ஸ் உட்பட இதுவரை 16 நாடுகளுக்கு தன் மனைவி மேனகாவுடன் சென்று வந்திருக்கிறார் விஜயன். இப்படி சம்பாதிப்பதையெல்லாம் ஊர் சுற்றுவதிலேயே செலவழிப்பது முட்டாள்தனம் என்று மற்றவர்கள் கூறினாலும், விஜயன் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.
 
இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் தருணங்களில் நீங்களும் விஜயனாக மாறலாம்..