வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

டெங்கு வருவதற்கான அறிகுறிகளும் ஆபத்துக்களும்!!

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக திடீரென பாதிப்பை ஏற்படுத்தி அதிக காய்ச்சல்,  தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும்.