திங்கள், 29 டிசம்பர் 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Ashok
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (12:42 IST)

பிரபல இந்திப்பாடலுக்கு ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்கள் நடனம் ஆடி அசத்தல்: வைரல் வீடியோ

பிரபல இந்திப்பாடலுக்கு ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்கள் நடனம் ஆடி அசத்தல்: வைரல் வீடியோ
ராம் லீலா என்ற படத்தில் 'டோலு பாச்சே’ என்ற பாடலுக்கு தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இருவரும் சேர்ந்து காதல் நடனமாடிய காட்சி இந்தி தெரியாதவர்களும் கூட பார்த்து ரசிக்கும் படி இருந்தது.
 
 
அற்புதமான அந்தப் பாடலுக்கு ஐஸ் ஸ்கேட்டிங் வீரரகள் நடனமாடினால் எப்படி இருக்கும்? அதை ஐரோப்பிய ஃபிகர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷ்ய வீரர்கள் நடனம் ஆடி அசத்தினர். 
 
அந்த நடன காட்சி உங்கள் பார்வைக்கு...