ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்தை காக்கும் முந்திரி பருப்பு!!

முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு,  மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6,  ரிபோஃபிளெவின், தயாமின் உள்ளிட்ட காம்ப்ளெக்ஸ்  சத்துக்கள் நிறைவாக உள்ளன.