திங்கள், 27 ஜனவரி 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

அருகம்புல் சாற்றின் பலன்கள்...!!

நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். வயிற்றுப் புண் குணமாகும். இரத்த அழுத்தம் குணமாகும்.