1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:16 IST)

பட்ஜெட் 2018-19: 10 முக்கிய கருப்பொருள்கள்....

2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
எனவே, இந்த பட்ஜெட் 10 முக்கிய கருப்பொருள்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். அந்த 10 முக்கிய கருபொருள்கள் பின்வருமாறு....
 
1. விவசாயிகள் நலன்
2. கிராமப்புற மக்கள் நலன்
3. இளைஞர் மேம்பாடு
4. ஏழை எளிய மக்களின் ஆரோக்கியம்
5. உட்கட்டுமான மேம்பாடு
6. வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை
7. பொது சேவை
8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுதல்
9. நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு
10. விவேகமான நிதி மேலாண்மை