Daily Horoscope
✕

விஜய்யை கடுமையாக விமர்சித்த தமிழிசை!

Updated: திங்கள், 5 நவம்பர் 2018 (15:24 IST)
கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுப்பதாக நடிகர் விஜய்யை, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுத்தொடர்பாக தமிழிசை  கூறுகையில்,
 
'முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்; கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர். 
 
சினிமாவிலேயே நேர்மையாக இல்லாதவர்கள் அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள். அரசியலில் நேர்மையாக இருப்போம் என சொல்பவர்கள் முதலில் சினிமாவில் நேர்மையாக இருக்கட்டும்.
 
மறைமுகமாக அரசியல் நடக்கும் இக்காலத்தில், பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. பாஜக ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான  ஆட்சி அல்ல, காமன்மேன்க்கான ஆட்சி' என்றார்.

எல்லாம் காட்டு

திருப்பரங்குன்றம் தூணில் ஏன் தீபம் ஏத்தல?.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. திமுக மனுவுக்கு நீதிபதி பதில்...

AI தொடர்பான கேள்வி!.. புதினை அசரவைத்த இந்திய சிறுவன்....

தூணில் தீபம் ஏற்றுவது ஆட்சியரின் பணி அல்ல.. உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர்

ஒரு வருடத்தில் இங்கிலாந்தில் குடியேறிய 7.38 லட்சம் இந்தியர்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments