ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (19:07 IST)

பண்ருட்டி ராமசந்திரன் தோல்வி

பண்ருட்டி ராமசந்திரன் தோல்வி

நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில், பண்ருட்டி ராமசந்திரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் வசந்தி தேவி ஆகியோர் படுதோல்வி அடைந்தனர்.

 
அதிமுக-வை சேர்ந்த பண்ருட்டி ராமசந்திரன் ஆலந்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார்.
 
வேளச்சேரியில் திமுக வேட்பாளர் நடிகர் சந்திரசேகர் வெற்றி பெற்றுள்ளார்.
 
சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் வசந்தி தேவி டெபாசிட்டை பறிகொடுத்தார்.