1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. Former Dmk Minister K.N.Nehru Won in Trichy

திருச்சி (மேற்கு) தொகுதியில் கே.என்.நேரு வெற்றி, ஆர்.மனோகரன் தோல்வி

தமிழக சட்டசபை தேர்தல் 2016
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் திருச்சி (மேற்கு) தொகுதியில் போட்டியிட்ட  முன்னால் திமுக அமைச்சர் கே.என்.நேரு வெற்றிப் பெற்றார். 
 
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.மனோகரன் தோல்வியை தழுவினார். 
 
அடுத்த கட்டுரையில்
பறிமுதல் ரூ.110 கோடி - 500 பேர் கைது: சொல்வது நசிம் ஜைதி