தொடர்புடைய செய்திகள்
- ”துணிவு” இருந்தால் துக்கம் இல்லை..? அன்றே கணித்த கருணாநிதி! – வைரலாகும் ட்வீட்!
- துணிவு படத்தின் ஸ்பெஷல் ஷோவில் கலந்துகொண்ட திரையுலக பிரபலங்கள்!
- அஜித்தின் ''துணிவு'' பட புதிய போஸ்டர் ரிலீஸ்
- அஜித் விக்னேஷ் சிவன் படம் தொடங்குவதில் தாமதம்… காரணம் இதுதானா?
- ஒரு தனி நபரின் கையில் எல்லா திரையங்குகளின் நிர்வாகம்? திருமாவளவன்
துணிவு முன் பதிவு துவங்கியது - ஒரு டிக்கெட் விலை ரூ.1000!
துணிவு படத்தின் டிக்கெட் விலையில் கொள்ளையடிக்கும் திரையரங்கம்!
தமிழ் சினிமாவின் ஆளுமை படைத்த நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாகவுள்ளது. எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்காக தல ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு ஒரு மணி காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு துவங்கியுள்ளது. முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ. 1000 முதல், 2000 வர விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
