வியாழன், 15 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:43 IST)

மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்!

மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்!
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு போட்டியாளராக வந்தபோது, இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால் அவர் நடந்துகொண்ட விதத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு பேசிய அவர் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அனுப்பியது சிம்பு தான். அதற்கு நன்றி" என கூறினார்.
மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்!