வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (18:02 IST)

மாசி மாத ராசி பலன்கள் - 2021

அனைத்து ராசியினருக்கும் மாசி மாத ராசி பலன்களை (2021) ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12  ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான மாசி மாதத்தின் பலன்களையும் கணித்து  தந்துள்ளார்.