0

பங்குனி மாத ராசி பலன்கள் - 2021

திங்கள்,மார்ச் 15, 2021
0
1
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கவலை, பயம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் மீன ராசியினரே நீங்கள் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்பவர்கள். இந்த மாதம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.
1
2
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கும்ப ராசியினரே நீங்கள் மனதிற்கு விரோதமான காரியங்களை எந்த சூழ்நிலையிலும் செய்யாதவர்கள். இந்த மாதம் குறிக்கோளற்ற ...
2
3
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - எந்த சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் தைரியமாக செயல்படும் மகர ராசியினரே நீங்கள் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த மாதம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம்.
3
4
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - உல்லாசத்திற்கும் கேளிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காத தனுசு ராசியினரே நீங்கள் தெய்வ நம்பிக்கை அதிகமிக்கவர்கள். இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும்.
4
4
5
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செயல்படும் விருச்சிக ராசியினரே நீங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்கள். இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
5
6
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் ஆர்வம் உள்ள துலாராசியினரே நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். அதிக விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். இந்த மாதம் கஷ்டம் நீங்கி சுகம் ...
6
7
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய கன்னி ராசியினரே நீங்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும்.
7
8
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் செய்ய தயங்காத சிம்ம ராசியினரே நீங்கள் தோரணையில் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் வல்லமை உடையவர்கள். இந்த மாதம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும்.
8
8
9
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - அடுத்தவர் பிரச்சனைகளில் தீர்வு சொல்வதில் கெட்டிக்காரரான கடக ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தலைமை தாங்குவதில் வல்லவர்கள். இந்த மாதம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். ...
9
10
(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் மிதுன ராசியினரே நீங்கள் சுய கௌரவம் பார்ப்பீர்கள். நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். இந்த மாதம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக ...
10
11
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் ரிஷப ராசியினரே நீங்கள் எடுத்துக் கொண்ட வேலையை சொன்ன நேரத்தில் முடிப்பவர்கள்.
11
12
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கவும் தயங்காத மேஷ ராசியினரே நீங்கள் எடுத்துக் கொண்ட முடிவில் மாறாதிருப்பவர்கள். இந்த மாதம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த ...
12
13

மாசி மாத ராசி பலன்கள் - 2021

சனி,பிப்ரவரி 13, 2021
அனைத்து ராசியினருக்கும் மாசி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12 ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான மாசி மாதத்தின் பலன்களையும் கணித்து தந்துள்ளார்.
13
14
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் ...
14
15
அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - ராசியில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் ...
15
16
உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் கேது - ராசியில் புதன், குரு, சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் ...
16
17
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் ...
17
18
விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
18
19
சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரகநிலை: களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என ...
19