வீட்டுச் சாவி
ஜக்கு : என் குழந்தை வீட்டுச் சாவியை முழுங்கிடுச்சி
மக்கு : அச்சச்சோ? அப்புறம் என்ன செஞ்சீங்க?
ஜக்கு : வேற என்ன செய்றது? பூட்டை உடச்சுத்தான் வீட்டுக்குள்ளப் போனோம்.