வீட்டுக் கடன்
ஜக்கு: வீட்டுக்கு வாங்கின கடனையே இன்னும் திருப்பி தரல்ல, அதுக்குள்ள கார் வாங்கணும்னு லோன் கேக்க வந்துட்டியா?
மக்கு: வீட்டுக்கு வாங்கின கடனை கேட்டு தினமும் வீட்டுக்கு வந்து நச்சரிக்கிறாங்க, அவங்களுக்கு சீக்கிரமா கிளம்பி ஓட வேண்டியதா இருக்கு. அதான் கார் இருந்துச்சுன்னா சௌரியமா இருக்குமேன்னு லோன் கேக்கறேன்.