1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

வ‌ங்‌கி‌க் கட‌ன்

வங்கிக் கடன்
எ‌ன்ன அ‌ந்த ஆளு பா‌ங்‌க்ல வ‌ந்து ‌ச‌ண்டை‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌க்காரு..

சு‌ம்மா இரு‌ந்த என‌க்கு போ‌ன் ப‌ண்‌ணி பை‌க் லோ‌ன் த‌ந்‌தீ‌‌ங்க‌ல்ல.. பெ‌ட்ரோ‌ல் வா‌ங்கவு‌ம் லோ‌ன் கொடு‌ங்க‌‌ன்னு ச‌த்த‌ம் போடுறாரா‌ம்.
About Writer
Webdunia