1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. வீ‌ட்டு‌ப்பாட‌ம்

School Jokes | வீ‌ட்டு‌ப்பாட‌ம்

வீட்டுப்பாடம்
webdunia photoWD
அ‌ம்மா எ‌ன்ன இ‌ன்‌னி‌க்கு ஆ‌சி‌ரிய‌ர் அடி‌ச்சா‌ங்க‌ம்மா
‌‌நீ எ‌ன்ன செ‌ஞ்ச?
இ‌ல்ல‌ம்மா நா‌ன் ஒ‌‌ண்ணுமே செ‌ய்ல‌ம்மா
எ‌ன்ன ‌நீ ‌ஒ‌ண்ணுமே செ‌ய்யலை.. அ‌ப்படி இரு‌க்கு‌ம்போது அவ‌ங்க எ‌ப்படி அடி‌ப்பா‌ங்க?
நெஜமா‌த்தா‌‌ம்மா.. நா‌ன் அவ‌ங்க கொடு‌த்த ‌வீ‌ட்டு‌ப்பாட‌ம் ஒ‌ண்ணு‌மே செ‌ய்யல‌ம்மா.