வானிலை ஆராய்ச்சி
டேய் இவர் நிச்சயமா வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் தான் வேலை செய்றாருடா..
எப்படிடா சொல்ற?
பின்ன.. 29சி பஸ் வருமான்னு கேட்டா.. வந்தாலும் வரும்.. வராமலும் போகும்னு சொல்றாருடா.
எப்படிடா சொல்ற?
பின்ன.. 29சி பஸ் வருமான்னு கேட்டா.. வந்தாலும் வரும்.. வராமலும் போகும்னு சொல்றாருடா.