1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

வா‌னிலை

வானிலை
அவர் வா‌னிலை‌த் துறை‌யி‌ல் வேலை செ‌ய்றா‌ர்னு நினைக்கிறேன்!

எப்படி சொல்ற?

மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.
About Writer
Webdunia