1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மோட்டார் வண்டி

மோட்டார் வண்டி
வக்கீல் : சைக்கிள் திருடறத எப்பத்தான் நிறுத்தப்போற?

திருடன் : இ‌ப்போதா‌ன் கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக மோட்டார் வண்டி ஓட்ட கத்துக்கிட்டு இரு‌க்‌கே‌ன் அ‌ய்யா. ந‌ல்லா ஓ‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டது‌ம் க‌ண்‌டி‌ப்பா சை‌க்‌கி‌ள் ‌திருடறத ‌நிறு‌த்‌திடுறே‌ன்.
About Writer
Webdunia