முழிச்சிக்கிட்டு
காவலர் : இந்தாங்கம்மா, உங்க புருஷன் பார்க்-ல வீடு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தார் - கூட்டிட்டு வந்துட்டோம்.
மனைவி : என்னங்க 30 வருஷமா அந்த பார்க்குக்கு தான போறீங்க, அப்புறம் எப்படி வழி மறந்தது?
கணவன் (ரகசியமாக) : இல்லடி நடந்து வர ரொம்ப சோம்பேறித்தனமா இருந்தது. அதான் இப்படி செஞ்சேன்.