மருந்துக்கடை
மருந்துக்கடையில் ஒரு பெண்ணுக்கும், மருந்துக் கடைக்காரருக்கும் கடும் வாக்குவாதம்..
அருகே சென்று என்னவென்று ஒட்டுக் கேட்டதில்,
மருந்து கடைக்காரர் : இந்தாம்மா, 10 தூக்க மாத்திரை வேணும்னா டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேணும், வெறும் உன்னோட மாமியார் ஃபோட்டோ மட்டும் போதாது.