1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | மக‌னி‌ல் அல‌‌ட்ட‌ல்

மகனில் அலட்டல்
webdunia photo
WD
மகன் : அப்பா! என்ன அடி‌க்க மா‌ட்டீ‌‌ங்களே...

அ‌ப்பா : எது‌‌க்கு?

மக‌ன் : நா‌ன் எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபெயிலாயிட்டேன்.

அப்பா : நினைச்சேன்! எக்ஸாம்லேர்ந்து அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துட்டு எல்லார்ட்டயும் "ரொம்ப ஈ.சி. டூ சிம்பிள்.." அப்படீன்னு கமெண்ட் அடிச்சப்பவே...