1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ப‌ட்டாசுக‌ள்

பட்டாசுகள்
அந்த பட்டாசுக்காரருக்கு ரொம்பத் தான் துணிச்சல்!

ஏன்?

ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கறவங்களுக்கு உண்மையான வெடிகுண்டு இரண்டு இனாமா தரப்படும்னு விளம்பரம் செஞ்சிருக்காரே.
About Writer
Webdunia