1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. பைய‌‌னி‌ன் குசு‌ம்பு

Boys Nakkal, Jokes, Humour | பைய‌‌னி‌ன் குசு‌ம்பு

பையனின் குசும்பு
ஏன் சார் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க . . .

அவ‌ன் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு...

அப்படி என்னதான் கேட்டான்?

தமிழுக்கு தெலுங்குல என்ன‌ப்பா‌ன்னு கேக்கறான் கொழுப்பெடுத்தவன்.