Doctor Jokes | போலி டாக்டர்
அந்த பல் டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்ற?
அவரோட சிங்கப் பல் வலிக்குதுன்னு இவர் கிட்ட வந்ததுக்கு, மிருக வைத்தியர் கிட்ட போகச் சொல்லி எழுதிக் கொடுத்திருக்காறே?