பிக்பாக்கெட்
ஒரு பிக்பாக்கெட் குற்றவாளிக்கு ரூ 100/- அபராதம் விதித்து, அதை உடனே செலுத்த சொன்னார் நீதிபதி.
வக்கீல் : ஜட்ஜ் சார்! என் கட்சிகாரரிடம் ரூ 75/- பாக்கெட்டில் உள்ளது. வெளியே விட்டால், அடுத்த 5 நிமிடங்களில் மீதி ரூ 25/- ஐ கொண்டு வந்து விடுவார்!