நல்ல தத்துவம் Written By: Webdunia Updated: Fri, 7 Mar 2014 (21:11 IST) google-news WD டேய் ஏன்டா.. பரீட்சையில பெயில் ஆயிட்ட?பரிட்சையில பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு பெயில் ஆகா முடியாதுல்ல.. அதாம்பா.