Jokes | Humour | General Jokes | People Jokes | நல்ல ஜோசியர்
webdunia photo
WDமந்திரி : மன்னா! நம் அரண்மனை ஜோசியர் ஒரு உதார் பேர்வழி...
மன்னர் : அதை எப்படி கூறுகிறீர்கள்?
மந்திரி : அட்சரேகை, தீர்க்கரேகை பார்த்து நாட்டுடன் போர் வருமா? வராதா? என்பதைக் கூட சொல்லி விடுவேன் என்கிறாரே?
