1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நூறு ரூபா

நூறு ரூபா
நேத்திக்கு ஒரு நூறு ரூபா உங்ககிட்ட வாங்கினதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.
அடடா இதுல என்ன இருக்கு, ஒருத்தருக்கொருத்தர் இதெல்லாம் சகஜந்தானே.
அது இல்ல, செல்லாத நோட்டை ஒரு பய வாங்க மாட்டேன்னுட்டான்.
About Writer
Webdunia