நகைச்சவை
சேகர் : சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்.
மனோகர் : இல்லையே நான் பத்து வருஷமா புடிக்கிறேன். எனக்குத் தெரியாதா? சிகரெட் புடிச்சா புகைதான் வரும்.