1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. து‌ப்ப‌றியு‌ம் ‌நிபுண‌ர்

Interview Joke | து‌ப்ப‌றியு‌ம் ‌நிபுண‌ர்

துப்பறியும் நிபுணர்
webdunia photo
WD
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ. மூன்று பேர் போனார்கள். அதில் ரக்பீர் சிங்கும் ஒருவர். முதலாமவர் தேர்வுக்கு போனார்.

கே‌ள்‌வி - இயேசு நாதரை கொன்றது யார்?

ரோமானியர்கள்

இரண்டாமவர் போனார். அதே கேள்வி.

யூதர்கள் என்றார்.

ரக்பீர் சிங் போனார். நா‌ன் அதை‌ப் ப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்து அ‌றி‌ந்து கொ‌ண்டு வ‌ந்து சொ‌ல்‌கிறே‌ன். என‌க்கு ‌சி‌றிது கால அவகாச‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

ச‌ரி நாளை வாருங்கள் என்றார்கள்.

வீட்டுக்குப் போனார் ரக்பீர்.

மனைவி கேட்டாள்-இன்டர்வியூ என்ன ஆயிற்று!

துப்பறிகிற வேலை கிடைத்து விட்டது. இயேசு நாதரை கொன்றது யார் என்பதை துப்பறிந்து கொண்டிருக்கிறேன் என்றார் ரக்பீர் சிங்.