1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

தலைவ‌ர்

தலைவர்
நம்ம தலைவரைப் போய் இலங்கை பிரச்சனை பத்தி பேசச் சொன்னது பெரிய தப்பாப்போச்சு!

ஏன் என்ன பேசினாரு?

நான் இலங்கையை எச்சரிக்கிறேன்! என் தலைவன் ஜெயசூரியாவை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள்? தம்பி ரணதுங்காவிற்கு கல்தா கொடுத்தற்கு இலங்கை என்றாவது ஒரு நாள் பதில் கூறியே ஆகவேண்டும்னு உளறிக் கொட்டிட்டாரு.
About Writer
Webdunia