1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ச‌ரியான ஜோடி

சரியான ஜோடி மனைவி கணவன்
மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க, ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சுற போகுது....

கணவன் : கவலையே படாத, நான் அதுக்காகத்தான் குழாய மூடாம வந்துருக்கேன்.

மனைவி : ?!
About Writer
Webdunia